தற்போதைய செய்திகள்

அழகும், அறிவும் வளர நடுரோட்டில் குளியல்..அட.. அட.. இதுவல்லவா ஃபெஸ்டிவல்

தந்தி டிவி
• Slovakia நாட்டுல, ஒவ்வொரு வர்ஷமும், Easter Monday வந்துட்டா போதும், ஊர்ல இருக்கிற வயசு பொண்ணுங்கள தேடி பசங்க.. எல்லாரும் பக்கெட்டோட கிளம்பிடுவாங்க... • க்யூட்டா, தூங்கிட்டு இருக்குற பொண்ணுங்கள பெட்ல இருந்து அலெக்கா தூக்கி வந்து ஊரே பாக்குற மாதிரி குளிப்பாட்டுறாங்க. • அதுமட்டுமா, ஒரு குச்சியில கலர்கலரா ரிப்பன கட்டி அந்த பொண்ணுங்கள செல்லமா ஒரு தட்டு தட்டுறாங்க... • அடடா ! இது என்னடா வித்தியாசமாவும், வினோதமாவும் இருக்கேன்னு excite ஆகி, ஆமா, இதெல்லாம் ஏன் பண்றீகன்னு விசாரிச்சோம். • இப்படி, EASTER MONDAY-ல பொண்ணுங்கள தூக்கிவந்து குளிப்பாடீனா அவங்க மேல மேல அழகாகிட்டே போவாங்கன்னு நம்புறாங்க...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்