தற்போதைய செய்திகள்

கூடை கூடையாக நடுரோட்டில் தக்காளி - வேதனை உச்சத்தின் விவசாயிகள்..

தந்தி டிவி

மகாராஷ்டிராவில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அதை சாலையில் கொட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாசிக் பகுதியில் கிலோ தக்காளி ஒன்று முதல் இரண்டு ரூபாய் வரை மட்டுமே விலை போவதால், வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இதன் எதிரொலியாக, டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட பல கிலோ தக்காளியை, சாலையில் கொட்டி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்