தற்போதைய செய்திகள்

மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சேவும் ராஜினாமா செய்கிறார்? | Basil Rajapaksa

மகிந்தா ராஜபக்சேவின் சகோதராரான பசில் ராஜபக்சே தனது நாடளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

மகிந்தா ராஜபக்சேவின் சகோதராரான பசில் ராஜபக்சே தனது நாடளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கையில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சரும், முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே, தனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ராஜினாமா செய்த பிறகு, அப்பதவியில் தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவியிலிருந்து விலகும் பசில் ராஜபக்சே அமெரிக்க செல்லவுள்ளதாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு