தற்போதைய செய்திகள்

திருப்பூர்: தாராபுரம் அருகே வங்கியில் டம்மி துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி - இளைஞர் கைது

அலங்கியம் கனரா வங்கி கிளையில் டம்மி துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி!

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கனரா வங்கி கிளையில் அலங்கியம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் வயது 18 துணிவு பட பாணியில் கனரா வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு கருப்பு நிற பர்தா அணிந்து டம்மி துப்பாக்கி மற்றும் டம்மி டைம் பாம் செட் செய்து வங்கி மேலாளரிடம் கத்தியை வைத்து மிரட்டி பாம் வெடிக்க வைப்பதாக கூறி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அலங்கியம் பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாராபுரம் போலீசார் அவரை கைது செய்து அலங்கியம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்