தற்போதைய செய்திகள்

வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் எடுத்த திடீர் முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

தந்தி டிவி

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்க தேச விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹீம் அறிவித்து உள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ரஹீம் விளக்கம் அளித்து உள்ளார்.

வங்கதேச அணிக்காக 102 டி20 போட்டிகளில் ஆடியிருக்கும் ரஹீம், ஆயிரத்து 500 ரன்கள் எடுத்து உள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் இலங்கையிடம் தோற்று வங்கதேச அணி வெளியேறிய சூழலில், ரஹீம் ஓய்வை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Kovai Car Accident | 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் | உடல் நசுங்கி பலியான கோரம்

Reels | ``Hello Friends''- நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள் PM மோடியுடன் எடுத்த Selfi Video

CM Vijay | TN Govt | தமிழ்த்தாய் வாழ்த்துக்காக.. CM விஜயின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

Breaking | Amitshah | Chennai | வானில் வட்டமடித்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் | சென்னையில் பரபரப்பு

🔴LIVE : AIADMK | EPS | S.P.Velumani | "திமுகவுடன் சேர்ந்து EPS.." - அதிமுகவில் வெடிக்கும் களேபரம்