தற்போதைய செய்திகள்

கர்நாடகாவில் இட ஒதுக்கீடு விவகாரம்.. அம்பேத்கர் சிலை அருகே மடாதிபதி தற்கொலை முயற்சி

தந்தி டிவி
• கர்நாடகாவில் சமீபத்தில் அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு விவகாரம் பல்வேறு சமுதாயத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. • இந்த நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியான ஷிக்காவ் தொகுதியில், பஞ்சார சமூகத்தை சேர்ந்த குண்டூர் பஞ்சராபீட திப்பேஸ்வர சுவாமி தலைமையில், இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் • அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்த மடாதிபதி திடீரென பொது இடத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். • இதை சற்றும் எதிர்பார்க்காத மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். • இது வரை மக்கள் போராட்டமாக இருந்து வந்த சூழலில் தற்போது மடாதிபதிகளும் களம் இறங்க தொடங்கியுள்ளதால் பாஜகவிற்கு வரும் தேர்தலில் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்