தற்போதைய செய்திகள்

இந்த பிரச்சினைக்கு வாழைப்பழம்...ஸ்டுடியோவுக்கு வந்தா சில்லுனு மோர்..தமன் டிவீட்டால் குழம்பும் ரசிகர்கள்..

தந்தி டிவி

மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் 'குண்டூர் காரம்' படத்திலிருந்து கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிகை பூஜா ஹெக்டே விலகியதாக தகவல் பரவி வருகிறது. அதேபோல் , இசையமைப்பாளர் தமன் விலகியதாகவும் அந்த இடத்திற்கு அனிருத் வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இது வெறும் வதந்தி என மறுக்கும் தொனியில் நக்கலாக ட்வீட் செய்துள்ளார் தமன். வயிற்றெரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடுங்கள் என்று ஒரு ட்வீட்டும், நாளை முதல் தன் ஸ்டூடியோவில் இலவசமாக மோர் வழங்கவுள்ளதாகவும், வயிற்றெரிச்சல் உள்ளவர்கள் வந்து வாங்கிகொள்ளலாம் என்று இன்னொரு ட்வீட்டும் போட்டுள்ளார். இது தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி