தற்போதைய செய்திகள்

"சித்தார்த் விமானத்தில் பயணிக்க தடை விதியுங்கள்.." - காவல்துறையில் பாஜக வழக்கறிஞர்கள் மனு

தந்தி டிவி

நடிகர் சித்தார்த் விமானத்தில் பயணம் செல்ல தடை விதிக்க கோரி பாஜக வழக்கறிஞர்கள் போலீசில் மனு அளித்தனர். மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது நடிகர் சித்தார்த் அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தமிழில் பேசிய போதிலும் வேண்டுமென்றே ஹிந்தி திணிப்பு போன்ற பிம்பத்தை சித்தார்த் உருவாக்க முயற்சிப்பதாக புகார் முன்வைக்கப்பட்ட நிலையில் நடிகர் சித்தார்த் விமான பயணத்திற்கு நிரந்தரமாக தடை விதிக்க உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்