தற்போதைய செய்திகள்

மறைந்த முலாயமுக்கு பத்ம விபூஷண்; வாணி ஜெயராம்-க்கு பத்ம பூஷன்; 'ஆஸ்கர்' நாயகன் கீரவாணிக்கு பத்மஸ்ரீ ... கோலாகலமாக முடிந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா

தந்தி டிவி
• டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவித்தார். • அதன்படி, தமிழகத்தை சேர்ந்த மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதினை, அவரது சகோதரி உமா பெற்றக்கொண்டார். • இதேபோல், சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதினை பாலம் கல்யாணசுந்தரம் பெற்றக்கொண்டார். • மறைந்த முன்னாள் உத்திர பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவுக்கான பத்ம விபூஷன் விருதை, அவரின் மகனும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார். • மேலும் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்