தற்போதைய செய்திகள்

போலீசாரை பார்த்ததும் ஒரே ஓட்டம்... பை Full -ஆ நாட்டு வெடிகுண்டுகள் - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை வானகரத்தில், வாகன சோதனையில் நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய நபர் தப்பி ஓட்டம் • 2 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் • போலீஸ் வாகன சோதனையின் போது, பைக்கை நிறுத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர் • பைக்கில் இருந்து, நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார் • யாரையேனும் கொலை செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டதா என போலீசார் விசாரணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்