தற்போதைய செய்திகள்

விசித்திரமான முகத்துடன் பிறந்த ஆட்டுக் குட்டி - ஆர்வத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆடு ஒன்று விசித்திரமான முகத்தை கொண்ட ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளது. இதனை கண்டு ஆட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்த நிலையில், விசித்திரமான முகத்துடன் பிறந்த அந்த ஆட்டுக்குட்டியை, ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். மேலும் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்...

விசித்திரமான முகத்துடன் பிறந்த ஆட்டுக் குட்டி - ஆர்வத்துடன் பார்த்து செல்லும் மக்கள் | Goat

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்