தற்போதைய செய்திகள்

சேற்றில் சிக்கிய குட்டியானை காப்பாற்ற துடித்த தாய் யானை தாயின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த குட்டி

தந்தி டிவி

நீலகிரி அருகே சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானைக்கு வனத்துறையினர் உடற்கூராய்வு செய்தனர்.

கூடலூர் அடுத்த வாச்சிகொல்லி பகுதியில் யானைகளின் அலரல் சத்தம் கேட்டு வனத்துறையினர் சென்றனர்.

அப்போது சேற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்க, தாய் யானை ஒன்று போராடிக் கொண்டிருந்தது. சேற்றில் சிக்கியதால் குட்டி யானை உயிரிழந்ததை அறிந்த வனத்துறை அதிகாரிகள், உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்