தற்போதைய செய்திகள்

தந்தையுடன் விளையாடும் குட்டி சிம்பான்சி... தாயின் முதுகில் ஏறிவந்த குட்டி சிம்பான்சி - இணையத்தில் வைரலாக பரவும் காட்சி

தந்தி டிவி

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், குட்டி சிம்பான்சி, தன் தந்தையுடன் விளையாடும் வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அம்மா சிம்பான்சியான கௌரி, தனது குட்டியை முதுகில் சுமந்து வந்தது.

இதனிடையே, தந்தை கோம்பியை கண்ட குட்டி சின்பான்சி ஆதித்யா, பாசத்தில் தாயின் முதுகில் இருந்து இறங்கி, துள்ளி குதித்து தந்தையிடம் ஓடியது.

இந்த காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Gold Rate | Gold Price | Gold Jewell | குறைந்தது Gold ரேட்.. காலையிலேயே இன்ப செய்தி..!

Bigg Boss | Police | இளைஞருக்கு நேர்ந்த கதி.. பிக்பாஸ் பெண் பிரபலம் கைது

TN Rain | Cyclone | வேகமாக நகருகிறது.. இன்று இரவே கரையை கடக்கலாம்

Tirupathi Temple ``எழுமலையானே.. கோவிந்தா’’ - திருப்பதி பிரம்மோற்சவத்தின் உச்ச நிகழ்வு

Delta | டபுளாக அதிகரித்து பொங்கிவரும் நீர்