தற்போதைய செய்திகள்

வீட்டு வாசல் படியில் கிடந்த பச்சிளங் குழந்தை.. அதிர்ந்த வேலூர் நபர்

தந்தி டிவி

வேலூர் மாவட்டத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேர்ணாம்பட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் அருகே வசித்து வருபவர் ஜூஹாதஸ்கீன். இவரது வீட்டின் வாசப்படி அருகே பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்றை மர்ம நபர்கள் விட்டு சென்றுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜூஹாதஸ்கீன், குழந்தையை மீட்டு போலீசில் ஒப்படைத்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்