தற்போதைய செய்திகள்

ஆசன வாய் இல்லாமல்... 2 ஆண் குறிகளுடன் பிறந்த அதிசய குழந்தைமிரண்டு போன மருத்துவர்கள்

தந்தி டிவி

பாகிஸ்தானில் குழந்தை ஒன்று 2 ஆண் குறிகளுடனும், ஆசனவாய் இல்லாமலும் பிறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அக்குழந்தையின் ஆண் குறிகளில் ஒன்று மற்றொன்றை விட 1 சென்டி மீட்டர் நீளமாக உள்ளது... இரண்டின் வழியாகவும் அக்குழந்தையால் சிறுநீர் கழிக்க முடியும் நிலையில், ஆசனவாய் இல்லாததால் மலம் கழிக்க, கொலோனோஸ்கோபி அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். பொதுவாக 2 ஆண் குறிகல் இருந்தால் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் நிலையில், இக்குழந்தைக்கு அவ்வாறு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்