தற்போதைய செய்திகள்

அயன் பட ஸ்டைலில்.. மாஸ்டர் பிளான் - அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய பெண்

தந்தி டிவி
• கேரள மாநிலம், விமான நிலையத்தில் 48 லட்ச ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. • துபாயில் இருந்து வந்த 2 பயணிகள் தாங்கள் எடுத்து வந்த ஜூஸ் பாட்டிலிலும், வாய்க்குள்ளும் 250 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தனர். • இதேபோல், குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் இருந்த பெண், மறைத்து கொண்டு வந்த 700 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 48 லட்ச ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்