தற்போதைய செய்திகள்

ஹாங்காங்கில் 16-வது ஆசிய திரைப்பட விருது - பொன்னியின் செல்வன் 6 விருதுகளுக்கு பரிந்துரை

தந்தி டிவி

ஹாங்காங்கில் வரும் மார்ச் மாதம் 16-வது ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம், 6 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், காஸ்டியூம் மற்றும் புரொடக்சன் டிசைன் ஆகிய 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இந்த தகவல் ஆசிய திரைப்பட விருதுகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு