தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் கலக்கிய அவிநாசி மாணவ, மாணவிகள்.!!சர்வதேச சிலம்பாட்ட போட்டி.. பாதங்கள் குவித்து அசத்தல்

தந்தி டிவி

நேபாளத்தில் கலக்கிய அவிநாசி மாணவ, மாணவிகள்.!!சர்வதேச சிலம்பாட்ட போட்டி.. பாதங்கள் குவித்து அசத்தல்

நேபாளத்தில் கடந்த 24 ஆம் தேதி சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட அவிநாசியை சேர்ந்த 15 மாணவர்களும், தனித்தனியாக தங்கப்பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இதையடுத்து அவர்கள் திருப்பூர் திரும்பிய நிலையில், வெள்ளியம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாக பதக்கம் வென்றவர்களுக்கும், பயிற்சியாளருக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை