தற்போதைய செய்திகள்

மனைவி இறந்த துக்கம் தாளாமல் உயிர்விட்ட கணவர் - அடக்கம் செய்த மறுநாள் வந்த மகனுக்கு அதிர்ச்சி

தந்தி டிவி
• மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • ஆவடி பக்தவச்சலபுரம் ஜோதி இராமலிங்கம் தெருவைச் சேர்ந்த 65 வயதான சரஸ்வதி இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், 77 வயதான அவரது கணவர் முத்துவீரன் துக்கம் தாளாமல் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். • அடுத்த நாள் காலை வீட்டிற்கு வந்த அவர்களது மகன் தணிகைவேல் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | Madurai | சரியாக எத்தனை மணிக்கு மதுரை மண்ணில் கால் வைக்கிறார் CM விஜய் | இன்றைய பிளான்..

Breaking | Bank Protest | வங்கி ஊழியர்கள் திடீர் அறிவிப்பு

BREAKING || ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுமி...நெஞ்சை நொறுக்கும் காட்சி

Nellai Crime அலறிய நெல்லை ஜங்ஷன் - கத்தியால் குத்தி.. தன் கையையும் அறுத்ததால் பகீர்

Virat Kohli | Team India | West Indies | செய்து காட்டினார் விராட் கோலி - அடுத்த சாதனை