தற்போதைய செய்திகள்

#BREAKING || ஆட்டோ குண்டு வெடிப்பு...மங்களூரு விரையும் தமிழக அதிகாரிகள்

தந்தி டிவி

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம் - உதகை வந்தது தனிப்படை.

உதகையில் தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரனிடம் மங்களூரு தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை விசாரித்த தனிப்படை போலீசார் மங்களூரு விரைவு.

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் என்.ஐ.ஏ குழுவினரும் மங்களூரு விரைவு .

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்