தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ விபத்து.. 8 பேருக்கு நேர்ந்த கதி..கதறும் பெற்றோர்கள் - விரைந்த ஆளுநரும், முதல்வரும்

தந்தி டிவி

புதுச்சேரியில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பள்ளி குழந்தைகள் 8 பேர் காயம்

குழந்தைகளை பார்வையிட்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி

8 மாணவிகளுக்கு தலை, கை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது

உடனடியாக ஆட்டோவில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள், ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி/விபத்து தொடர்பாக கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்