தற்போதைய செய்திகள்

ரஷ்ய அதிபரை தாக்கிய அதே நோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

தந்தி டிவி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆலன் பார்டர், பார்கின்சன் எனப்படும் நரம்பு மண்டலத்தை தாக்கும் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். 2016ம் ஆண்டே இந்த நோய் பாதிப்பு பற்றி தனக்கு தெரியும் என்றும், யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்து இருந்ததாகவும் பார்டர் கூறி உள்ளார். தனக்கு தற்போது 68 வயதாகிறது என்றும், 80 வயது வரை தான் உயிரோடு இருந்தால் அதிசயம் என்றும் ஆலன் பார்டர் உருக்கமாகப் பேசி உள்ளார். ஆலன் பார்டரை கவுரவிக்கும் விதமாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?