தற்போதைய செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப்-கம்மின்ஸ் தலைமையில் களமிறங்கும் ஆஸி. அணி..!

தந்தி டிவி

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கம்மின்ஸ் தலைமையிலான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் ஹெட், கிரீன், ஹேசில்வுட், ஸ்டார்க், லபுஷேன், கவாஜா, வார்னர் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு