தற்போதைய செய்திகள்

"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா...?"- பெண் எம்.பி.யை அதிர வைத்த கேள்வி - நாடாளுமன்றத்தில் காதலை சொன்ன எம்.பி.,

தந்தி டிவி
• ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர், தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய சுவராஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது. • விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் எம்.பி. நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் பேசும்போது, பெண் எம்.பி.யான நோஹ் எல்ரிச் என்பவரை பார்த்து நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன் என்று கூறினார். • அதனை அனைத்து கட்சி எம்.பி.க்களும் கைதட்டி வரவேற்றனர். • மேலும், நான் திருமண மோதிரத்தை எடுத்து வரவில்லை என்று கூறிய நாதன் லாம்பர்ட், அந்த மோதிரத்தை இரவில் பரிசளிப்பேன் என்று கூறினார். • இதனால் நாடாளுமன்றம், சிறிது நேரம் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காணப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்