தற்போதைய செய்திகள்

திடீரென சுற்றி சுழன்றடித்த சூறாவளி... சுக்குசுக்காக பிய்ந்துபோன படகு - வெளியான பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• ஆஸ்திரேலியாவில் திடீரென ஏற்பட்ட சூறாவளியால் போட்டியில் பங்கேற்க இருந்த பாய்மரப் படகு சேதம் அடைந்தது. • சிட்னி நகரில் பாய்மரப் படகு பந்தயம் நடைபெற்று வரும் நிலையில், 2ம் நாள் பந்தயத்துக்கு படகுகளுடன் வீரர்கள் தயாராக இருந்தனர். • அப்போது, திடீரென சூறாவளிக் காற்று வீசியது. இதனால் பந்தயம் ரத்து செய்யப்பட்டது. • சூறாவளியில் சிக்கி, கனடா வீரர்களுடைய பாய்மரப் படகு பிய்ந்துபோனது. இது தொடர்பான பரபரப்புக் காட்சிகள் வெளியாகி உள்ளன.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்