நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, தமிழக பாஜக குழு இன்று சந்திக்க உள்ளது.