தற்போதைய செய்திகள்

11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு... முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தேர்வுத்துறை

தந்தி டிவி

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை, வரும் 3ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வரும் 3ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடக்கும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எட்டு லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களும், மார்ச் 13 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடக்கும் 11ஆம் வகுப்பு தேர்வை 17 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களும் எழுத இருப்பதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்