மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை கையும், களவுமாக போலீசார் பிடித்தனர். சம்பவத்தின் போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.