தற்போதைய செய்திகள்

கையில் வாள் ஏந்திய கும்பல்..! - பட்டப்பகலில் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - அதிர வைக்கும் காட்சி

தந்தி டிவி
• மும்பையில் பட்டப்பகலில் கடை உரிமையாளர் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • பைத்துனியில் கடை உரிமையாளருடன் வாக்குவாத‌த்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். • இதையடுத்து, வாள் எடுத்து கடை உரிமையாளரை மக்கள் மத்தியில் துரத்திச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளது. சிசிடிவியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. • இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டது அமீர் ரயிஸ் அகமது கான் மற்றும் விநாயக் ராஜூ படேல் என தெரிய வந்துள்ளது. • அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்