தற்போதைய செய்திகள்

பாஜக மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தாரின் வாகனம் மீது தாக்குதல் | Westbengal BJP | Trinamool Congress

தந்தி டிவி

மேற்கு வங்கத்தில், பாஜக மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தாரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் மஜும்தார் காரில் சென்று கொண்டிருந்தபோது, திரிணாமூல் காங்கிரஸ் கொடியை ஏந்தியபடி வந்த சிலர், அவருடைய வாகனத்தை தாக்கியதாகத் தெரிகிறது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தெற்கு கொல்கத்தாவில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்