தற்போதைய செய்திகள்

அட்லி - ஷாருக்கான் கூட்டணியில் 'ஜவான்' படம்.. ரிலீஸ் தேதி எப்போது? - லேட்டஸ்ட் அப்டேட்

தந்தி டிவி

ஷாருக்கானின் ஜவான் படம் திட்டமிட்டப்படி ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன் தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஜவான் படம் உருவாகி வரும் நிலையில், படத்தின் பணிகள் தாமதமாவதால் ஜூன் மாதத்திற்கு பதிலாக அக்டோபர் மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப்போகலாம் என கூறப்பட்டது. எனினும், ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் இரண்டாம் தேதி படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR