தற்போதைய செய்திகள்

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மேரி கோம் குழு மீது வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், உத்தரப்பிரதேச எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக விசாரிப்பதற்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 7 பேர் குழுவை மத்திய விளையாட்டுத் துறை அமைத்தது. அந்தக் குழு, பிரிஜ் பூஷண் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மே 7-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலை ரத்து செய்வதாக மத்திய விளையாட்டு துறை தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்