தற்போதைய செய்திகள்

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம்... பூத்துக்குலுங்கும் 16 லட்சம் துலிப் மலர்கள் - கண்களைக் கவரும் காட்சிகள்

தந்தி டிவி

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் ஜம்மு கஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டமாகும்.

புகழ்பெற்ற ஸ்ரீநகர் துலிப் தோட்டத்தில் சீசன் களைக்கட்டியுள்ள நிலையில் இந்தாண்டு மார்ச் 24 ஆம் தேதி பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது. இதில் முதல் 10 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 35 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். 68 வகையில் விதவிதமாக பூத்துக் குலுங்கும் 16 லட்சம் துலிப் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவருக்கு சக்கர நாற்காலி வசதி வழங்கப்பட்டுள்ளதோடு, தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது சுற்றுலா பகுதிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்