தற்போதைய செய்திகள்

நக்கல் தான்யா உனக்கு.."GT, SRH ஜெயிக்கணும்"

தந்தி டிவி

ராஜஸ்தான் அணியின் விருப்பமான உணவு குஜராத்தி உணவு என்றும், அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு என்றும் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் நகைச்சுவையாக ட்வீட் செய்துள்ளார். இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் வென்றால் மட்டுமே ராஜஸ்தானால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதனால் அந்த அணிகளை சுட்டிக்காட்டி ட்விட்டரில் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்