தற்போதைய செய்திகள்

பௌலிங்கில் பட்டைய கெளப்பும் இந்திய வீரர் அஷ்வின்... வெளியான ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசை

தந்தி டிவி

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சன், இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வரும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோல இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 31-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை