தற்போதைய செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்.. இங்கிலாந்து Vs ஆஸி. மோதல்

தந்தி டிவி

73வது ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.

140 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க 73வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்க உள்ளன. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதுவரை 72 தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில் 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் தொடர்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்