தற்போதைய செய்திகள்

அசால்ட்டா பஸ்சில் இவ்ளோ cash-ஆ? - வசமாக சிக்கிய நபர்...

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, பேருந்தில் கொண்டுவரப்பட்ட 40 லட்சம் ரூபாய் பணத்தை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பழங்கரை பகுதியில் அவிநாசி மதுவிலக்கு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஆம்னி பேருந்தை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி 40 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு சென்ற நபரை பிடித்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்