தற்போதைய செய்திகள்

"அதிமுக பொதுச்செயலாளராக..." - தொண்டர்களுக்கு ஈபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அதிமுக பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் தனக்கானது மட்டுமல்ல என்றும், மக்களாட்சி தத்துவத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம் என்றும் கூறி உள்ளார். அதிமுக எம்.பி, எம்.ஏல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். பொதுச்செயலாளராக தேர்வானதை எண்ணி பெருமை அடைவதாகவும், அதிமுக ஆட்சி அமைவதற்கு அயராது பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்