தற்போதைய செய்திகள்

#BREAKING || ஆருத்ரா மோசடி வழக்கு... '3000' பக்க குற்றப்பத்திரிகை ரெடி..! - சூடுபிடிக்கும் விசாரணை

தந்தி டிவி

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல், 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் நாளை தாக்கல் செய்கின்றனர், ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 21 பேர் கைது, வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் 2438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு, ஆருத்ரா வழக்கு - நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்