தற்போதைய செய்திகள்

மீண்டும் தாமதத்தில் ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட்

தந்தி டிவி

புயல் காரணமாக ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட்டை ஏவுவதை நாசா ஒத்திவைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட்டினை வரும் 27 ஆம் தேதி ஏவ முடிவு செய்திருந்தது.

ஆனால் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள புளோரிடாவை இயான் புயல் நெருங்கி வருவதையடுத்து, ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெட்டை ஏவுவதை நாசா ஒத்திவைத்துள்ளது.

ஏற்கனவே ஆர்ட்டெமிஸ் 1 ஏவப்படுவது 2 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்ட்டெமிஸ் 1 ஏவப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்