தற்போதைய செய்திகள்

"மன்னிப்பு கேட்க வேண்டும்..." பாஜக தலைவரை சுற்றி வளைத்த விசிக கட்சியினர் - அரியலூரில் பரபரப்பு

தந்தி டிவி
• அரியலூரில், பாஜக பட்டியலின தலைவர் தடா பெரியசாமியின் காரை வழிமறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. • பாஜக நிர்வாகியின் இல்லத்தில், பிறந்த நாள் விழாவிற்காக தடா பெரியசாமி சென்று கொண்டிருந்தார். • அப்போது, அவரது காரை வழிமறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், விசிக தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். • பின்னர், சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி தடா பெரியசாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்