தற்போதைய செய்திகள்

திடீரென திரும்பிய பைக்...நொடியில் நிகழ்ந்த விபத்து... கண்ணெதிரே பிரிந்த உயிர் - நெஞ்சை உலுக்கும் காட்சி

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சாலையின் குறுக்கே சென்ற இருச்சகர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், கல்லூரி மாணவர் உயிரிழந்தார். ராஜேஷ் என்பவர் தனது நண்பர் முத்தமிழ் செல்வனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பொய்யூர் அருகே உள்ள மேலக்கருப்பூர் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் திடீரென்று வலது புறம் திரும்பியதால், அதில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது

Breaking | CM Vijay | காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் | நாளை நேரில் தொடங்கி வைக்கும் CM விஜய்

``நெஞ்சை நிமிர்த்தி’’ கம்யூ.,ஐ நோக்கி அமைச்சர் ஆதவ் கேட்ட கேள்வி - பதிலடி கொடுத்த CPM

Rain Alert தமிழகத்தில் எங்கெங்கே மழை வெளுத்தெடுக்கும்.. நகர்வை சொல்லும் பிரதீப் ஜான்

Keralam | Sabarimalai | சபரிமலையில் குவியும் பக்தர்கள் | உச்சத்தை எட்டிய பிரசாதம் தட்டுப்பாடு

Breaking | TASMAC | மதுப்பிரியர்களின் விருப்பத்திற்கேற்ப.. | இன்று முதல் டாஸ்மாக்-ல் தலைகீழ் மாற்றம்