தற்போதைய செய்திகள்

"இளம்பெண்ணிடம் தகராறு" - தட்டிக்கேட்டதால் விபரீதம்- லைட் ஆபரேட்டர் குத்தி கொலை

தந்தி டிவி

கொச்சியில் இசைநிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி கலூரில் தனியார் அமைப்பு சார்பாக இசை நிகழ்ச்சி மற்றும் லேசர் ஷோ நேற்றிரவு நடைபெற்றது.

நிகழ்ச்சியை பார்க்க வந்த இளம்பெண்ணிடம், தகராறில் ஈடுபட்ட இளைஞரை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வெளியேற்றியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதனை லைட் ஆப்ரேட்டர்

ராஜேஸ் என்பவர் தடுக்க முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்