தற்போதைய செய்திகள்

காதலனுடன் ஏற்பட்ட தகராறு... வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கில் தொங்கிய காதலி

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காதலனிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த படியே காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலத்தில் பணியாற்றி வந்த அர்ச்சனா என்ற பெண், சத்யராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், வீடியோ காலில் பேசும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்யராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்