தற்போதைய செய்திகள்

மது போதையில் ஏற்பட்ட தகராறு.. மாறி மாறி பீர் பாட்டிலால் தாக்குதல் -வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி

கோவை மாவட்டம் சுங்கம் பகுதியில், தனியார் கல்லூரி அருகே மது போதையில் இரு தரப்பினர் இடையே கைகலப்பானது.

இதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர், மாறி மாறி பீர் பாட்டில்களால் தாக்கிக் கொண்டனர்.

தற்போது இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்