தற்போதைய செய்திகள்

பழைய வாகனம் வைத்திருப்பவரா நீங்கள்?... "அப்போ இது உங்களுக்கு தான்.." - நாளை வரப்போகுது வாகன ஸ்கிராப்பிங்

தந்தி டிவி

நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் பொது போக்குவரத்துக்கு சொந்தமான வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களின் பதிவுகளும் நாளை முதல் ரத்து செய்யப்படவுள்ளன.பழைய வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்கும் வகையில், மத்திய அரசு நாளை முதல் ஸ்கிராப்பிங் திட்டத்தை அமல்படுத்தப்படவுள்ளது.

அதன் படி நாளை முதல், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் சொந்தமான அனைத்து வாகனங்கள், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பேருந்துகள் உட்பட, 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகன பதிவுகள் ரத்து ரத்து செய்யப்பட உள்ளன

இதில் ராணுவம் மற்றும் காவல் துறை உள்ளிட்ட துறையினருக்கு மட்டுமே இந்த விதி பொருந்தாது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

பழைய வாகனங்களை ரத்து செய்த புதிய வாகனங்களை வாங்கும் பட்சத்தில் சாலை வரியில் 25 சதவீதம் வரை வரி தள்ளுபடியை வழங்கப்படும்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை