தற்போதைய செய்திகள்

பேராயர் எஸ்ராவின் பிறந்த நாள்.. நண்பருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்..

தந்தி டிவி

சென்னை வில்லிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.சி.ஐ. நம்பிக்கை மையம் திறப்பு விழா மற்றும் பேராயர் எஸ்றா சற்குணத்தின் 85வது பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்... அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்... அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, திமுக எம்.பிக்கள், மேயர் பிரியா ஆகியோரும் உடன் இருந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்