தற்போதைய செய்திகள்

"இந்தியாவுக்கு படித்த பிரதமர் தேவை" - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேச்சு

தந்தி டிவி
• இந்தியாவிற்கு படித்த பிரதமர் தேவைப்படுவதாக, அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். • மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். • அப்போது மேடையில் பேசிய அவர், வருகிற சட்டப்பேரவை தேர்தலில் 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என்றார். • பாஜகவிற்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி வந்துள்ளதாக தெரிவித்த அவர், வருகிற மக்களவை தேர்தலில் பாஜக பிரச்சினைகளை சந்திக்கும் என தெரிவித்தார். • இதனிடையே, நாட்டிற்கு படித்த பிரதமர் தேவைப்படுவதாக குறிப்பிட்ட அவர், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தெரிந்த நபர் பிரதமாராக வர வேண்டும் என்றார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி