தற்போதைய செய்திகள்

7 மணி நேரம் தொடர் தியானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

தந்தி டிவி
• டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 7 மணி நேர தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். • நாட்டின் நலனுக்காக ஹோலி பண்டிகை அன்று, நாள் முழுவதும் தியானத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று அறிவித்திருந்தார். • அதன்படி, காலை 10 மணிக்கு தியானத்தை தொடங்கினார். • மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களை கட்டியவர்களை பிரதமர் சிறையில் தள்ளியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கோடிக்கணக்கில் திருடியவர்களை கட்டித் தழுவுவதாக விமர்சித்துள்ளார். • இதனால், நாட்டு நலனுக்காக மாலை 5 மணி வரை, 7 மணி நேரம் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட உள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்