தற்போதைய செய்திகள்

"உங்களுக்கு வாழ தகுதியில்லை"...பரபரப்பை கிளப்பிய மர்ம பார்சல் - யார் அந்த கடவுளின் தோழன் - அதிர்ந்து போன அதிர்ந்து போன அரக்கோணம் போலீசார்

தந்தி டிவி
• ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் மர்ம பார்சல் ஒன்று கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. • உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார், கழுத்து செயின் மற்றும் தாலி நகையின் பெயருடன், நகைக்கடை பெயரையும் குறிப்பிட்டிருந்த அந்த பார்சலை கைப்பற்றினர். • இதையடுத்து, பிரித்து பார்த்தபோது, உள்ளே டைல்ஸ் கற்களும், கடிதம் ஒன்றும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், அடுத்தவர்கள் பொருளை திருடும் உங்களை போன்றவர்கள், இந்த உலகில் வாழத் தகுதியில்லை, இப்படிக்கு கடவுளின் தோழன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. • இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், பார்சலை வீசிச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்